பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் நடிகை மீரா மிதுன். இவர் அவ்வப்போது தனது இணையதள பக்கத்தில் புதிய வீடியோ ஏதேனும் ஒன்றை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிவிடுகிறார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் மீது கொலை மிரட்டல், மோசடி புகார்களும் பதியப்பட்டு, பத்திரிக்கையாளர்களிடம் கருத்து தெரிவித்து பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இவர் தனது இணையதள பக்கத்தில் ஏதேனும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். […]