இந்தியாவுடனான சர்ச்சைக்குரிய எல்லைக்குச் செல்லும்போது சீன வீரர்கள் அழும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்தவீடியோவில், சீன இராணுவத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் அவர்கள் சீன இராணுவப் பாடலை அழுது கொண்டு பாடுவதைக் காணலாம். அனைத்து இளம் வீரர்களும் கல்லூரி மாணவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களில் ஐந்து பேர் லடாக்கின் எல்லையில் “திபெத்தில் பணியாற்ற முன்வந்தனர்”. தைவான் செய்தி அறிக்கையின்படி, ஹெபாய் மாகாணத்தில் ஒரு இராணுவ முகாமுக்கு வீரர்கள் சென்று கொண்டிருந்தபோது, புயாங் ரயில் நிலையம் அருகே இந்த […]