Tag: Chiyaan60 shoot

சியான் 60 படத்திற்கான படப்பிடிப்பு தொடக்கம்…. இசையமைப்பாளர் மாற்றம்.!!

சியான் 60 படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் தனது 60 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விக்ரமுடன் அவரது மகன் மற்றும் நடிகரான துருவ் விக்ரமும் இணைந்து நடிப்பதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. கேங்க் ஸ்டார் படமாக உருவாகவுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா […]

Chiyaan60 3 Min Read
Default Image