Tag: coronavirussouthafrica

ஒரு வேளை உணவிற்காக 4 கி.மீ தூரம் வரிசையில் நின்ற மக்கள்.! ட்ரான் மூலம் எடுக்கப்பட்ட காட்சி.!

தென் ஆப்ரிக்காவில் ஊரடங்கு காரணத்தால் ஒரு வேளை உணவிற்கு தவித்து வந்த ஏழை மக்களுக்கு உணவு வழங்க திட்டமிட்ட அரசு, தனியார் அமைப்புகளுக்கு காத்திருந்தது அதிர்ச்சி சம்பவம். உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சுமார் 22 நாடுகளில் பரவியுள்ளது. இதனால் பல நாடுகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகளவு இதுவரை 34,01,190 பேர் பாதிக்கப்பட்டு, 2,39,604 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் விளைவு காரணமாக பல்வேறு நாடுகளில் உள்ள அரசு மற்றும் […]

coronavirus 5 Min Read
Default Image