#BREAKING: பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ..!தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல்.