Tag: cylinder delivery

சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் – உயர்நீதிமன்றம்

சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் லோகரங்கன் என்பவர் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கேஸ் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி […]

cylinder delivery 2 Min Read
Default Image