ஹோலி கொண்டாட்டங்களில் நடனமாடிய நபர் தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பங்கங்கா பகுதியில் சமீபத்தில் ஹோலி கொண்டாட்டத்தின் போது 38 வயதான கோபால் சோலன்கி என்பவர் மகிழ்ச்சியில் தனது நண்பர்களுடன் நடனம் ஆடி கொண்டிருந்தார். நடனமாடி கொண்டிருந்த நபர் தன் கையில் கத்தி ஒன்றை வைத்துக் கொண்டு வீசி கொண்டிருந்தார். நண்பர்களுடன் மது போதையில் மிகத் தீவிரமாக நடனமாடி கொண்டிக்கும் போது, திடீரென உணர்ச்சிவசப்பட்ட கோபால், […]