சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல’ என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இப்படம் வருகின்ற மே 16 அன்று பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் விளம்பரப்படுத்துவதில் படக்குழு முழு வீச்சில் உள்ளன. அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், “ஆர்யா என் உயிர் நண்பர். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஒன்றாக வேலை செய்தபோது […]