நாம் நமது அன்றாட வாழ்வில் பலவகையான கீரைகளை பயன்படுத்துகிறோம். அனைத்து கீரைகளும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல நோய்களில் இருந்தும் நம்மை விடுவிக்கிறது. இது நமது உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. தற்போது இந்த பதிவில் வெந்தய கீரையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். உடல்சூடு வெந்தயக்கீரை உடல்சூட்டை தணிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடல் சூட்டை தனித்து, உடலை குளிர்ச்சியாக்குகிறது. மேலும், இது உடல் […]