முதலமைச்சரின் இரு கண்களாக இருப்பது கல்வியும், சுகாதாரமும் தான் என பேரவையில் அமைச்சர் புகழாரம். தமிழக சட்டமன்றத்தில் பதிலுரையின் போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர், இனி டிப்ளமோ படித்தவர்களும், Lateral Entry மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரலாம் என அறிவித்தார். அதாவது, பாலிடெக்கனிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் 2ம் ஆண்டு சேரலாம் என தெரிவித்தார். பாலிடெக்கனிக் கல்லூரிகளில் 5 புதிய பாட பிரிவுகள் தொடங்கப்படும் என்றார். 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் […]