டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் முக்கிய அங்கம் வகித்த அவர், பெரும்பாலான போட்டிகளில் முதல் பந்தில் பவுண்டரி அடித்து, டேல் ஸ்டெய்ன், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களை திக்குமுக்காட செய்வார். தற்போது நடைபெற்று வரும் DP வேர்ல்ட் இன்டர்நேஷனல் லீக் T20 (ILT20) தொடருக்கான நட்சத்திர வர்ணனையாளர் குழுவில் […]