மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது, லாபம், சங்கத்தமிழன், கடைசி விவசாயி என பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை அடுத்து முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க உள்ளார். இதற்க்கு பயிற்சி எடுத்து ஷூட்டிங் ஆரம்பிக்க சில மாதங்கள் ஆகும் என்பதால் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி ஷூட்டிங் கிளம்பிவிட்டார். விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். இந்த படத்தை டெல்லிபிரசாத் தீனதயாளன் இயக்க உள்ளார். இப்படத்தில் பார்த்திபன், அதிதி […]