தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் முதலமைச்சராக பதவி ஏற்ற தேவேந்திர பட்னாவிஸ்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர். இன்று திடீர் திருப்பமாக மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றார்.மேலும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்த அஜித்பவார் பதவி ஏற்றார். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் முதலமைச்சராக பதவி ஏற்ற தேவேந்திர பட்னாவிஸ்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக […]