இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் 148 வது பிறந்த நாள் ஆனது இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இவரது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத் மாநிலம் நர்மதாவில் உள்ள ஏக்தா நகரில் இருக்கும் வல்லபாய் படேலின் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த சிலை ஒற்றுமையின் சிலை என்றும், இந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் மாநில […]