மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் 2 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த தொடருக்கான 4-வது போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் வரும் ஜூலை 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்திய அணியில் பெரிய குழப்பமான விஷயமாக இருந்தது என்னவென்றால், பும்ரா இரண்டு போட்டிகளில் விளையாடுவாரா இல்லையா என்பது தான். ஏனென்றால், இந்த […]