Tag: farmersbill

சாலையில் ஆணிகள் பதிப்பு – சுவர்களை உருவாக்காமல், பாலங்களை உருவாக்குங்கள் – ராகுல் காந்தி ட்வீட்

சுவர்களை உருவாக்காமல், பாலங்களை உருவாக்குங்கள் என்று இந்திய அரசுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுக்கும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் சுலபமான முடிவு எட்டப்படவில்லை. அனைத்தும் தோல்விலேயே முடிவடைந்தது. இதனிடையே, குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் டெல்லி காவல்துறைக்கும், விவசாயிகளுக்கு […]

DelhiCops 3 Min Read
Default Image

வேளாண் சட்டம்: உங்கள் கருத்துக்களை இந்த இணையத்தில் தெரிவிக்கலாம்.!

மூன்று வேளாண் சட்டங்களை குறித்து விமர்சனம், கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு அழைப்பு விடுத்துள்ளது. புதிய வேளாண் சட்டங்கள் குறித்து அரசு மற்றும் விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்படும் பரிந்துரைகளை அறிக்கைகளாக சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் நிபுணர்கள் குழுவை nநியமித்து உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 3 புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாய சங்கங்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புகள் மற்றும் விவசாய தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பவர்களிடம் இருந்து கருத்துக்கள், விமர்சனங்கள் கேட்கப்படுகிறது. இதன்மூலம் இந்திய […]

#Delhi 4 Min Read
Default Image

ஜனவரி 26-ல் டிராக்டர் பேரணி இல்லை – விவசாயிகள் அறிவிப்பு.!

ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா நடக்கும் டெல்லியில் டிராக்டர் பேரணி நடப்போவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கப்படாவிட்டால், வரும் ஜனவரி 26-ஆம் தேதி, குடியரசு தினத்தன்று டெல்லி நோக்கி தேசியக்கொடியுடன் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில், இன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க […]

#Delhi 4 Min Read
Default Image

பாஜக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளது – மேற்கு வங்க முதல்வர் மம்தா

‘டெல்லி சாலோ’ என்ற பெயரில் டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி நடத்தி வரும் நிலையில் ,பாஜக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளது என மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.  வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது.ஆனால் இந்த சட்டங்களுக்கு ஹரியானா ,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதனை திரும்பப்பெற வலியுறுத்தி […]

farmersbill 4 Min Read
Default Image

கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்தால் அதிமுக கூட்டணியில் தொடர்வோம்- ஜி.கே.வாசன்

கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்தால் அதிமுக கூட்டணியில் தொடர்வோம் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே பரபரப்பாகியுள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் இப்போதே அதிகம் பேசப்பட்டு வருகின்றது.மேலும் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் த.மா.கா.  தலைவர் […]

farmersbill 3 Min Read
Default Image

வெங்காயம் விளைவது எப்படி என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது – சிவராஜ் சிங் சவுகான்

வெங்காயம் விளைவது எப்படி என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது என்று மத்திய பிரதேச முதலமைச்சர்  சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் மூன்று நாட்கள் டிராக்டர் பேரணி நடைபெற்றது. விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இந்த டிராக்டர் பேரணியில் கலந்துகொண்டார். இந்த பேரணியில் ராகுல்காந்தி டிராக்டரில் உட்காருவதற்கு சோபாவை பயன்படுத்தி இருந்தார். ராகுல் டிராக்டரில் உட்காருவதற்கு சோபாவை  […]

#RahulGandhi 4 Min Read
Default Image

அனைவரும் பயன்பெறும் வகையில்  வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன -நிர்மலா சீதாராமன்

அனைவரும் பயன்பெறும் வகையில்  வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  வேளாண் சட்டம் குறித்து சென்னையில் விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீண்ட நாட்களாக காத்திருப்பில் […]

#NirmalaSitharaman 4 Min Read
Default Image

ஹரியானவுக்கு டிராக்டர் ஒட்டி சென்ற ராகுல் காந்தி

வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி டிராக்டர் ஓட்டினார்.   அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு  எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.இந்த  சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .இதனிடையே 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனேவ காங்கிரஸ் எம்.பி. ராகுல் […]

#RahulGandhi 3 Min Read
Default Image

மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் மீதான தாக்குதல் – ராகுல் காந்தி

மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றம் செயயப்பட்டது.இந்த மசோதாவிற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டார். இந்த சட்டமும் அமலுக்கு வந்துவிட்டது. இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து […]

#RahulGandhi 5 Min Read
Default Image

வேளாண் சட்டங்கள்: முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்

வேளாண் சட்டங்கள் தொடர்பாக  முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வேளாண் சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாகளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.இந்த மசோதாக்களை எதிர்த்து எதிர்க்கட்சியினர் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி கொண்டே வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில், வேளாண் சட்டத்தை திரும்பப் பெற […]

#MKStalin 3 Min Read
Default Image

வேளாண் சட்டங்களுக்கு எதிராக  கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – மு.க.ஸ்டாலின்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக  கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் தெரிவித்து விட்டார்.மூன்று மசோதாக்களின் விதிகள் சட்டமாகி விட்டது. ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக  விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடைய […]

#MKStalin 4 Min Read
Default Image

விவசாய சட்டங்களை ஏன் எதிர்க்கவேண்டும்? திருமாவளவன் ட்வீட்

விவசாய சட்டங்களை ஏன் எதிர்க்கவேண்டும்?என்பது குறித்து திருமாவளவன் ட்வீட் செய்துள்ளார்.  வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,விவசாய சட்டங்களை ஏன் […]

#Thirumavalavan 3 Min Read
Default Image

வேளாண் மசோதா எதிர்ப்பு – உச்சநீதிமன்றத்தில் “ரிட்” மனு தாக்கல் செய்யவுள்ள காங்கிரஸ் எம்.பி.!

வேளாண் சட்டத்தினை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. டி.என்.பிரதாபன், உச்சநீதிமன்றத்தில் இன்று ரிட் மனு தாக்கல் செய்ய உள்ளார். வேளாண் சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாகளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள், விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகவும், இதனை எதிர்த்து மத்திய தொழில்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், இந்த மசோதாக்களை […]

farmersbill 3 Min Read
Default Image

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு – திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  திமுக கூட்டணி கட்சிகள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.  இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  அண்மையில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  வேளாண் […]

#DMK 3 Min Read
Default Image

விவசாய விரோத முதலமைச்சர் பழனிசாமி – டி.ஆர்.பாலு

“விவசாயிகள் விரோத அதிமுக அரசு என்பதும், விவசாய விரோத முதல்வராக  பழனிசாமி இருப்பதும் – பாஜக அரசின் வேளாண் மசோதாக்களுக்கு அளித்த ஆதரவின் மூலம் நிரூபணம் ஆகிவிட்டது”  என்று திமுகவின் பொருளாளரும், எம்.பி.-யுமான டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை மறுதினம் – திராவிட முன்னேற்றக் கழகமும் – கூட்டணிக் கட்சிகளும் இணைந்து நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்ட அறிவிப்பு அதிமுக அரசைக் கதி கலங்க வைத்துள்ளது. ஊழலில் இருந்து தப்பிக்க – […]

#DMK 13 Min Read
Default Image

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ்-க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.!

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் இரு வேளாண் மசோதாக்கள் நிறைவேறியதையடுத்து, மாநிலங்களவை துணை தலைவர் எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மக்களவையில் மத்திய அரசு வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது. ஆனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகினார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் அவையில் கடும் எதிர்ப்பு அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை 10 […]

#Parliment 4 Min Read
Default Image