ரோஜர் ஃபெடரர், லண்டனில் நடந்த லேவர் கோப்பை போட்டியுடன் நேற்று கண்ணீர் மல்க டென்னிஸ் போட்டியிலிருந்து விடை பெற்றார். டென்னிஸ் உலகின் ஜாம்பவானாகக் கருதப்படும் 41 வயதான ரோஜர் ஃபெடரர், லேவர் கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார். 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஃபெடரர், நேற்று ரஃபேல் நடாலுடன் ஜோடி சேர்ந்த இரட்டையர் ஆட்டத்தில் விளையாடினார். போட்டிக்குப் பிறகு ரோஜர் ஃபெடரர், தனது ரசிகர்கள் மற்றும் ஐரோப்பா அணி வீரர்களுக்கு நன்றி கூறி கண்ணீருடன் […]