போர்ப்ஸ் பத்திரிகை சமீபத்தில் தான் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டது. போர்ப்ஸ் இதழுக்கு ஆண்டு வருமானம் குறித்த உறுதியான தகவலை அறியாமல் பட்டியலை வெளியிட்டது எப்படி என இந்தி நடிகை கங்கணா தரப்பில் கேள்வி எழுந்துள்ளது. கடந்த நாட்களுக்கு முன்பு தான் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பத்திரிகையில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் நடிகை கங்கனா ரணாவத் ரூ.17.5 கோடி வருவாயுடன் 70-வது இடத்தைப் […]