Tag: foreign country

தமிழகத்தில் இன்று முதல் இவை கட்டாயம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு!

இன்று முதல் அனைத்து வெளிநாடுகளில் இருந்தும் தமிழகம் வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஐ கடந்து அதிகரித்துள்ள நிலையில்,115 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்தது.  இதனைத் தொடர்ந்து,ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது. தமிழகத்தை பொறுத்தளவில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று […]

foreign country 7 Min Read
Default Image