ராஜஸ்தானை சார்ந்த மம் ராஜு என்ற இளம்பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த இரட்டை குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தையும் , பெண் குழந்தையும் உள்ளது. அதில் ஆண் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. ஆனால் மற்றொரு குழந்தையான பெண் குழந்தைக்கு நான்கு கால்கள் மற்றும் மூன்று கைகள் உள்ள நிலையில் பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு உள்ள உபரி கைகளையும் , கால்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்து உள்ளனர். மேலும் குழந்தைக்கு மூச்சு […]