இந்தியா-பிரிட்டன் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து...பிரதமர் மோடி பெருமிதம்!!பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் இந்தியாவும் இங்கிலாந்தும் அதிகாரப்பூர்வமாக சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன