டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து மீண்டும் ஐபிஎல் போட்டி மே 17-ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே, சொந்த ஊருக்கு சென்ற வீரர்கள் அனைவரும் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அணிக்கு திரும்பி வருகிறார்கள். இந்த சுழலில், இந்த சீசனில் காயங்கள் மற்றும் பிற காரணங்களால் பல அணிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல […]