சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் நடிகர் சுந்தர்.சி. இவரது இயக்கத்தில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியான மதகஜ ராஜ நல்ல வெற்றியை பதிவு செய்தது. 13 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. அதனை அடுத்து இவரது இயக்கத்தில் தயாராகியுள்ள ஒரு திரைப்படம் ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது. இந்த படத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்கிறார். […]