“நாடகம் ஆடுவதில் நீங்க கில்லாடி ஆச்சே..,” திமுக மீது விஜய் நேரடி அட்டாக்!
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் 13 கிராம மக்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் பல்வேறு அரசியல் கருத்துக்களையும், பரந்தூர் விமான நிலையம் ஏன் அமைய கூடாது என்ற தனது நிலைப்பாட்டையும் முன்வைத்து பேசினார். அப்போது மத்திய மாநில அரசுகள் மீதான தனது விமர்சனத்தையும் முன்வைத்தார். விஜய் பேசுகையில், “ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் […]