ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஒவ்வொரு ஆண்டும் தங்களது குடும்பத்தினரின் சொத்து விவரங்களை வெளியிட்டு வருகிறார். அதுபோல் இந்தாண்டும் சொத்து விவரத்தை வெளியிட்டார். ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஒவ்வொரு ஆண்டும் தங்களது குடும்பத்தினரின் சொத்து விவரங்களை வெளியிட்டு வருகிறார். கடந்த நிதியாண்டு இறுதியில் இருந்த சொத்து மதிப்பு விவரங்களை தெலுங்குதேசம் கட்சியின் பொதுச் செயலாளரும் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் வெளியிட்டார். அதன் அடிப்படையில், கடந்த மார்ச் மாத […]