மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஹரிவன்ஸ் நாராயண் சிங் வெற்றி பெற்றுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அக்டோபர் 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநிலங்களவைத் துணை தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஏற்கனவே துணை தலைவர் பதவியில் இருந்து வந்த, ஹரிவன்ஸ் நாராயண் சிங்கே மீண்டும் களமிறக்கப்பட்டார் . எனவே இதற்கு முன்னதாகவே அனைத்து […]