மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் ஹரிவன்ஸ் நாராயண் சிங் வெற்றிமாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஹரிவன்ஸ் நாராயண் சிங் வெற்றி பெற்றுள்ளார்.