சென்னை : நடிகர் சூர்யா பிறந்தநாளை ஒட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘கருப்பு’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. சூர்யாவின் 45வது படமான ‘கருப்பு’ படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார், இப்படத்தின் டீஸர் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. போஸ்டரை வைத்து பார்க்கும் பொழுது, இந்த படம் சூர்யாவின் வேல் , சிங்கம் மற்றும் எதிர்க்கும் துணிந்தவன் போன்ற பிற படங்களைப் போலவே இருப்பதாகத் தெரிகிறது . இந்தப் படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, விக்ரம் மோர், […]