நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த திரை பிரபலங்கள்.!
விஜய் பிறந்தநாள் : திரைத்துறையில் பன்முகக் கலைஞராக விளங்கும் விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரைத்துறையில் உச்சத்தில் இதுக்கும் தளபதி விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சிறுசு முதல் பெருசு வரை, அவரது நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. குறிப்பாக,இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ள விஜய் தான் இன்றும் டாப் என்றே சொல்லலாம். பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்து, ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்துள்ள விஜய்-க்கு திரைத்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக் கூறி […]