லண்டன் : ‘ஹாரி பாட்டர்’ படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் பெரிய சிக்கலில் வசமாக சிக்கியுள்ளார். அதாவது, கடந்த ஆண்டு 50கிமீ வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில், Audi S3 காரில் 61 கிமீ வேகத்தில் சென்றிருக்கிறார் எம்மா வாட்சன். ஏற்கனவே அவரது ட்ரைவிங் ரெக்கார்டில் 9 அபராதப் புள்ளிகள் இருந்திருந்த நிலையில், இப்பொழுது, 4 புள்ளிகள் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புள்ளிகள் குவிந்ததால், அவர் வாகனம் ஓட்ட […]