ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 237 பேர் பலியாகி உள்ளனர். 7,000 பேருக்கு மேல் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஈரானுக்கு புனித பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் சுமார் 2,000 பேர் அங்கு இருப்பார்கள் என தகவல் கூறப்பட்டது. பின்னர் ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து இந்தியர்களை மீட்டுவர உத்தரபிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து சி–17 என்ற விமானம் மருத்துவ குழுவுடன் நேற்று […]