கடந்த 2014 ஆம் ஆண்டு விண்டோஸ் ஃபோன்களில், கார்டனா(cortana) முதன் முதலான அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த ஒரு ஆண்டு கழித்து விண்டோஸ் 10-க்குள் பிரவேசித்தது. விண்டோஸ் அளிக்கும் இந்த விரிச்சுவல் பெர்சனல் அசிஸ்ட்டெண்ட், வாய்ஸ் அசிஸ்டெண்ட்ஸ் கூட வழங்கி வருவதால், உங்கள் காலெண்டரில் குறிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை உங்களுக்கு நினைவுப்படுத்த அல்லது உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தி நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு குறிப்பிட்ட காரியத்தைத் தேடி பார்க்க முடியும். இந்த கார்டனா, விரிவான மற்றும் பன்முக செயல்பாடுகளைச் செய்யும் திறன் […]