அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 35,000 ஊழியர்களை நீக்கப்போவதாக HSBC வங்கி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தது. ஆனால், அந்த முடிவை தற்போது வங்கி நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்புகள் தீவிரமடைவதற்கு முன்னர் கடந்த பிப்ரவரி மாதமே எச்.எஸ்.பி.சி வங்கியானது, அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 35,000 ஊழியர்களை நீக்கப்போவதாகவும், இந்த நடவடிக்கை படிப்படியாக நடைபெறும் எனவும் கூறப்பட்டது. இந்த செய்தி வங்கி ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது கொரோனா […]