சீனாவின் ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. தெற்கு நகரமான டோங்குவானில் உள்ள சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் டெக்னாலஜிஸுக்கு சொந்தமான ஒரு நிலையத்தில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு அருகில் இருந்த இந்த கட்டிடம் எஃகு அமைப்பாக இருந்தது. அந்த கட்டிடம் தற்போது கட்டப்பட்டு வருவதாகவும் ஆனால், சம்பவம் நடந்தபோது அந்த கட்டிடத்தை பயன்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொழில்துறை நகரமான டோங்குவானில், அலிஷன் சாலையில் இன்னும் […]