இன்று வெளியிடப்பட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் நீண்ட நாட்களாக இருந்த வந்த முதல் இடத்தை இழந்துள்ளார்.தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்மித் 904 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.விராட் 903 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இந்திய வீரர்களான புஜாரா மற்றும் ரகானே ஆகியோரும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளனர்.புஜாரா 825 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும்,ரகானே 725 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார். மேற்கிந்திய […]