என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!கில்லின் டெஸ்ட் அனுபவம் கேப்டன்சிக்கு சரியாக இருக்காது என கிரிஸ் ஸ்ரீகாந்த் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.