டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது ரசிகர்களுக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தியதோடு இந்திய அணிக்கு பின்னடைவாகவும் அமைந்தது. அதிலும் குறிப்பாக கேப்டனாக இருந்த ரோஹித் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற காரணத்தால் இனிமேல் எந்த வீரர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்துவார் என்கிற கேள்விகளும் எழுந்தது. ரோஹித் ஷர்மா மே 7, 2025 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதைத் […]