Tag: India vs County Select XI

இந்தியா vs கவுண்டி செலக்ட் லெவன்: விக்கெட்டை இழந்த ரோஹித் சர்மா…!

இன்று நடைபெற்று வரும் கவுண்டி செலக்ட் லெவன் அணிக்கு எதிரான போட்டியில்,இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தனது விக்கெட்டை இழந்துள்ளார். கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்துக்கு சென்றது.அதன்பின்னர்,போட்டியில் இந்திய அணியானது தோல்வியை தழுவியது. இதனையடுத்து,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில்,இதன் முதல் டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது.டெஸ்ட் போட்டிக்கு இன்னும் […]

India vs County Select XI 6 Min Read
Default Image