ஐசிசி : ஐசிசி வெளியிட்டுள்ள புதிய கீதத்தில் (Anthem) இந்திய அணிக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஐசிசி (ICC) எப்பொழுதும் இது போல சர்வதேச தொடரை தொடங்குவதற்கு முன்பு எல்லா அணிகளையும், கிரிக்கெட்டையும், கிரிக்கெட் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் வகையில் கீதம் (Anthem) ஒன்றை வெளியிடுவார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் ஐசிசி கீதம் ஒன்றை வெளியிட்டனர். 3 நிமிடம் கொண்ட அந்த கீதத்தை உலக புகழ் கிராமி விருது (Grammy-winning composer) […]
சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம் தெரிவித்து உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் பிசிசிஐ நடத்தி வருகிறது. தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகிற டி20 உலகக்கோப்பைக்கு பிறகு முடிவடைந்து விடும். டிராவிட் மீண்டும் இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதில் ஆர்வம் காட்டாமல் […]
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி தொடங்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் டி20 உலகக்கோப்பைக்காக இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான வீரர்கள் வருகிற மே 25-ம் தேதி நியூயார்க் செல்ல உள்ளனர். ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியில் விளையாடும் அணிகளில் இடம்பெற்றுள்ள இந்திய […]
சென்னை : வரவிற்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி போட்டியில் மட்டும் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் இந்திய அணிக்கு இதனால் சிக்கல் இருப்பதாகவும் தெரிகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரானது வருகிற மே-26ம் தேதியோடு முடிவடையும் நிலையில் தொடர்ந்து அடுத்த வாரத்திலேயே இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடருக்காக அமெரிக்கா செல்ல உள்ளனர். ஜூன்-1 ம் தேதி தொடங்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரானது ஜூன்-29 […]
சென்னை : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரின் சில முக்கிய போட்டிகளை மட்டும் பிவிஆர் ஐநாக்ஸ்ஸில் (PVR INOX) திரையிட திட்டம் தீட்டி வருவதாக தலைமை நிதி அதிகாரி நிதின் சூட் கூறியுள்ளார். இந்த ஆண்டில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிவடைந்த ஒரு வாரத்தில் டி20 உலககோப்பை தொடரானது தொடங்கவுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தொடர்ந்து 3 வாரங்கள் நடைபெற உள்ளது, மேலும் அதற்கான ஏற்பாடுகளும் […]
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை இன்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணி அனைவரும் எதிர்ப்பார்க்கபட்டது போல இருந்தாலும் ஒரு சில மாற்றங்களை விமர்சித்து ரசிகர்கள் இணையத்தில் பிசிசிஐயிடமே கேள்வி எழுப்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணியில் ஸுப்மன் கில் இடம்பெற்றுள்ளார். இவர் நடந்து வரும் ஐபிஎல் தொடரில் 9 […]
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1 முதல் 29 வரை அமெரிக்கா மாற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் அனைத்தும் தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா தலைமையிலான 15 கொண்ட இந்திய அணியை […]
BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ. ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியின் தேடுதலில் பிசிசிஐ கடந்த 2 மாதங்களாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரும், இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மாவும் மும்பையில் உள்ள பிசிசிஐ செயலகத்தில் சந்தித்து இந்திய அணி தேர்வை பற்றி […]
Irfan Pathan : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு தகுதியான 15 இந்திய வீரர்களை இர்பான் பதான் தேர்ந்தெடுத்ள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20 உலகக்கோப்பை தொடங்கவிருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ), ஐபிஎல்லில் சிறப்பாக செயல் படும் வீரர்களை மட்டும் இந்திய டி20 அணியில் இடம்பெற செய்வோம் என்று தெரிவித்ததற்கு பின் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் லெஜெண்ட்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் […]
விராட் கோலி, டி-20 போட்டிகளிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியானது. அடுத்து வர இருக்கும் மிகப்பெரிய ஐசிசி தொடர்களான டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக டி-20 போட்டிகளிலிருந்து விராட் கோலி, தற்காலிகமாக ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விராட் கோலி, டி-20 போட்டிகளில் விளையாடும் தனது திட்டம் குறித்து அணியின் தேர்வுக்குழுவினரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை, இதனால் அவர் டி-20 போட்டிகளில் இருந்து, சிறிது பிரேக்(Break) எடுத்துக்கொள்வார் என்றும் ஆனால் ஒருநாள் […]
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 4-வது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசஅணி 272/6 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 410 ரன்களுக்கும், வங்கதேச அணி 150 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. 254 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து 512 ரன்கள் […]
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 4-வது நாள் தேனீர் இடைவேளையில் வங்கதேசஅணி 176/3 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 410 ரன்களுக்கும், வங்கதேச அணி 150 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. 254 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து 512 ரன்கள் […]
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 4-வது நாள் உணவு இடைவேளையில் வங்கதேசஅணி 119/0 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 410 ரன்களுக்கும், வங்கதேச அணி 150 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. 254 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி கில் மற்றும் புஜாரா சதத்துடன் 2 […]
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 3-வது நாள் முடிவில் வங்கதேசஅணி 42/0 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 410 ரன்களுக்கும், வங்கதேச அணி 150 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. வங்கதேச அணியை விட 254 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது […]
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 258/2 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 410 ரன்களுக்கும், வங்கதேச அணி 150 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. வங்கதேச அணியை விட 254 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது […]
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி உணவு இடைவேளையின் போது 140/1 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 410 ரன்களுக்கும், வங்கதேச அணி 150 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. வங்கதேச அணியை விட 254 ரன்கள் […]
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி உணவு இடைவேளையின் போது 36/0 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 410 ரன்களுக்கும், வங்கதேச அணி 150 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. வங்கதேச அணியை விட 254 ரன்கள் […]
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸ் முடிவில் வங்கதேசம் 150 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 410 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்துவந்தது, இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 […]
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 133/8 ரன்கள் குவிப்பு. நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 410 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியில், சிராஜ் வீசிய முதல் பந்திலேயே நஜ்முல் ஹூசைன் சான்டோ, பந்த் இடம் கேட்ச் கொடுத்து […]
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது நாளில் தேனீர் இடைவேளையின் போது வங்கதேசம் 37/2 ரன்கள் குவிப்பு. நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 410 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியில், சிராஜ் வீசிய முதல் பந்திலேயே நஜ்முல் ஹூசைன் சான்டோ, பந்த் இடம் கேட்ச் […]