"மெல்ல விடை கொடு மனமே" உலகக்கோப்பையும்...தென்னாப்பிரிக்காவும்!! மோசமாக அமைந்த 2024?கடந்த 5 மாதங்களில் 2 முறை இறுதி போட்டிக்கு வந்தும் துரதிஷ்டவசமாக உலகக்கோப்பையை தவறவிட்டுள்ளது தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிகள்.