டெல்லி : ஜூலை 23 அன்று, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சீன குடிமக்கள் இந்தியாவுக்கான சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கும் எளிய முறைகளை விளக்கியது. சீன பயணிகள் முதலில் ஆன்லைனில் விசா விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும், பின்னர் பெய்ஜிங், ஷாங்காய் அல்லது குவாங்சோவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையங்களில் முன்பதிவு செய்து சந்திப்பு நேரம் பெற வேண்டும். அதன் பிறகு, தங்கள் பாஸ்போர்ட் மற்றும் தேவையான ஆவணங்களை நேரில் சென்று […]