மக்களவையில் நேற்று உள்துறை அமைச்சகம் (MHA) வழங்கிய தகவலின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் 3.92 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் குடியுரிமையை கைவிட்டனர். 2021 ஆம் ஆண்டில் 1.6 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தங்கள் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் குடியுரிமையை துறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவர்களில் 78,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுள்ளனர். இந்தியா, வேறு சில நாடுகளைப் போலல்லாமல், இரட்டைக் குடியுரிமையை அனுமதிப்பதில்லை – மேலும் வெளிநாட்டு குடியுரிமையைப் பெறும் […]