சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வரும் சந்தானம் கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சந்தானம் இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இங்க நான்தான் கிங்கு’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த ‘இங்க நான்தான் கிங்கு’ திரைப்படத்தில் […]