அரையிறுதி போட்டியில் ஜெர்மனியிடம் நடப்பு சாம்பியனான இந்தியா தோல்வியடைந்தது. 12-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஜெர்மனியை சந்தித்தது. கால்இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது. இந்நிலையில், அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா அரையிறுதியில் ஆறு முறை பட்டம் வென்ற ஜெர்மனிக்கு எதிராக 2-4 என்ற […]