குருவின் மகன் கனலரசன், மருமகன் மனோஜ் ஆகிய இருவரையும் ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளனர். வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் 2-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனால், குருவின் நினைவிடத்திற்கு அவரது மகன் கனலரசன், மருமகன் மனோஜ் ஆகியோர் சென்றிருந்தனர். இதையடுத்து, ஒரு கும்பல் குருவின் மகன் கனலரசன், மருமகன் மனோஜ் ஆகியோரிடம் வழி மறித்து பிரச்சனை செய்ததாகவும், கூறப்படுகிறது. அப்போது, கனலரசனை அரிவாளால் வெட்ட முயன்றபோது மனோஜ் குறுக்கே வந்ததால் […]