சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய திமுக அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ தயாநிதி மாறன் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம், நேற்றைய தினம் மணி கண்ட்ரோல்.காம் என்கிற வணிக செய்தி ஊடகம் பக்கத்தில், ‘திமுக எம்.பியும், கலாநிதி மாறனின் சகோதரருமான தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காவேரி கலாநிதி உள்ளிட்ட 7 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், பண மோசடியில் ஈடுபட்டதாகவும் […]
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சன் டிவி பங்கு தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கலாநிதிக்கு தயாநிதி நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், இப்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றான சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் உரிமையாளர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஆம், சகோதரர் […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.10 கோடி நிவாரண நிதியை சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் வழங்கியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலானது மிகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,பல மாநிலங்களில் இரவு நேர மற்றும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றார்கள் அந்த வகையில் சன் குழுமத் […]
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த பட ஷூட்டிங் அண்மையில் நிறைவு பெற்றது. அந்நாளில் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி செம்பியன் திடீரென ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்ட்டார். இந்த ராஜினாமா கடிதம் கலாநிதி மாறனின் மனைவியிடம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. உடனே அவர் அதனை ஏற்றுக்கொண்டு, அந்த பதவியில் சாந்தி என்பவரை நியமித்தாராம். கொஞ்சம் லேட்டாக இந்த விஷயம் அறிந்த கலாநிதிமாறன், உடனடியாக அந்த ராஜினாமாவை ரத்து செய்து, […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது 2.O படத்தை அடுத்து பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், சசிகுமார் ஆகியோர் படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு நேற்று நடைபெற்றது. அதில் பலரும் ரஜினியை புகழ்ந்து பேசி வந்தனர். அப்போது பேசிய தயாரிப்பாளர் […]
தயாநிதி மாறன் மத்திய தொலை தொடர்பு அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில் திருட்டுத்தனமாக 700 தொலை தொடர்பு இணைப்புக்களை ஏற்படுத்தி தனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் நியூஸ் தொலைக் காட்சிக்கு வர்த்தக வசதிகள் செய்து கொடுத்தார் என்றும் இதன்காரணமாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு 1.78 கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சி.பி.ஐ குற்றம் சாட்டி விசாரணை மேற்கொண்டு வழக்கும் தொடுத்தது. ஆனால் இந்த குற்றசாட்டை நிரூபிக்க சி.பி.ஐ தவறி விட்டதாக […]
தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் , ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தொடர்பாக வருமானவரித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி கலாநிதி மாறன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்திருக்கிறது. ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தை தொடங்கியபோது, அதன் முதன்மை அதிகாரியாக கலாநிதி மாறனை அங்கீகரித்து வருமானவரித்துறை உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார். கடந்த 6ஆம் தேதி வருமானவரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் செயல்படாத தலைவர் என […]
சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலில் இப்போ குதிப்பார். என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்த போது, திடீரென கமல் கட்சியின் பெயரை அறிவித்து விட்டார். ரஜினி தனது அடுத்த பிரமாண்ட படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். ரஜினியின் அடுத்த படத்தை, பிட்சா, ஜிகர்தாண்டா, இறைவி படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கபோவதாக அறிவித்ததும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி. அதனை பற்றி தெரிந்து கொள்ள இயக்குனரிடம் தொடர்பு கொண்டபோது, இந்த படம் எந்திரன் படம் போல் இல்லாமல், […]