மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புக்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வு விண்ணப்ப படிவம் இணையதள பக்கத்தில் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்துமே மார்ச் மாதம் 24 முதலே மூடப்பட்ட நிலையில் தான் உள்ளது. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டிற்கான முதுகலைப் படிப்புக்கு நுழைவு தேர்வு எழுதுவோருக்கான விண்ணப்பபடிவங்கள் இணையதளம் மூலமாக வெளியிடப்பட்டு […]