சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வந்தது என்றால் அதனை தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி தான் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்திலும் சிம்ரன் நடித்து வருகிறார். படங்களில் பிஸியாக இருக்கும் சிம்ரனுக்கு சமீபத்தில் தனியார் விருது நிகழ்ச்சி ஒன்றில் […]