இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று முதல் டி20 போட்டி அடிலெய்ட்டில் உள்ள அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 233 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் சதம் விளாசினார். பின்னர்234 ரன்கள் இலக்குடன் இறங்கி இலங்கை அணி ஆட்டம் தொடக்கத்திலிருந்து விக்கெட்டை இழந்தது. இதில் அதிகபட்சமாக தாசுன் ஷானகா 17 […]