ஐபிஎல் தொடரின் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் இன்றை தினத்தின் இரண்டாவது போட்டியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. புள்ளி பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், ராஜஸ்தான் 10 புள்ளிகளுடன் 7வது இடத்திலும் […]